பணிப்பாளர்


PD Rural 2020

திரு. நா. தனஞ்செயன்

கிராமிய அபிவிருத்தித் திணைக்களம்

கிழக்கு மாகாணசபை
கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை

Tel :026-2225990
Fax :026-2223683

e-mail: ruraldev@ep.gov.lk

 

தகவல் அதிகாரி


திரு.K.ஈஸ்வரகுமார்

 

Tel   : 026-2222674

OrgChart

Performance Report

Statistical Information 2

Citizen Charter1

Rural development society MIS

RTI 1


Information Officer

Mr.K.Eswarakumar

Tel   : 026-2222674


Report - 2019

Visitors

E1S1 09 07 2020வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி. நளாயினி இன்பராஜ் அவர்களின் அழைப்புக்கமைய 09.07.2020 அன்று வட மாகாண திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க ...

E1S 28 01 2020

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "பசுமையான கிழக்கு" என்ற தொனிப்பொருளிலான மாகாண மரம் நடுகை நிகழ்ச்சித்திட்டம் - 2020 கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ அனுராதா ஜெகாம்பத் அவர்களினால் இன்று (28.01.2020) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC