கல்முனை மற்றும் அம்பாறை பிராந்தியத்தில் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களுக்கான நேர்முகத் தேர்வு (17) அம்பாறை ஆயுள்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களுக்கான நேர்முகத் தேர்வு (16 – 05 -2023 ) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.