கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் World Vision அனுசரணையுடன் ஒழுங்குபடுத்தப்ட்டிருந்த சிறிய அளவிலான கால்நடை உணவு உற்பத்தி அலகுகளை நிறுவுதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் திட்டத்தின் கீழ் 22.03.2023 ஆம் திகதி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பயிற்சி நிலையத்தில் தெரிவ செய்யப்பட்ட விவசாயிகளுக்கென விலங்குகளுக்குரிய உணவு உற்பத்தி தொடர்பான பயிற்சி வகுப்பு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் விவசாய விரிவாக்கல் சேவை நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு . இரா. அருண் - விவசாயப் போதனாசிரியர் மண்பரிசோதனைக்கான மண் மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பாகவும், அவை சார்ந்த நன்மைகள் தொடர்பாகவும், விளக்கமளித்திருந்தார்.
Mr. M.S.A. Kalees has been appointed as the new Provincial Director of the Department of Agriculture – Eastern Province with effect from 15th of March 2023 by the Governor of Eastern Province - Hon. Anuradha Yahampath with the presence of the Chief Secretary, Mr.R.M.P.S. Ratnayake & Secretary of Ministry of Agriculture, Mr . I.K.G. Muthubanda. He was warmly welcomed by the staff of the entire department.