Mr. S. Navaneethan, has assumed duties as the new Provincial Director of the Department of Cultural Affairs, Eastern Province on Monday, 24-07-2023 in the Department of Cultural Affairs, Eastern Province.
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமத்திற்கான காட்டுவழிப்பாதை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் கடந்த 12.06.2023 (திங்கட் கிழமை) காலை 6.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
“நமது வருங்காலச் சந்ததியினரை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க புத்தகப் பண்பாட்டைப் புத்தாக்கங்களுடன் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகமும், மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுநூலகமும் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு புத்தகத் திருவிழா – 2023, மாவட்ட கலாசார இணைப்பாளர் திரு.த.மலர்ச்செல்வன் தலைமையில் ஏப்ரல் 28,29,30 ஆம் திகதிகளில் நடைபெற்றது.