கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மர்த்தனர் பயிற்சி நெறி மற்றும் போட்டிப் பரீட்சை, நேர்முகத் தேர்வு போன்றவற்றில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், மாகாண விஷேட செயற்பாடுகளுக்காக குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையில் (PSDG) ரூபா. 13 மில்லியன் செலவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மேற்பார்வையோடு மட்டக்களப்பு - திக்கோடை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. எம். செந்தில் தொண்டமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.
“Mandous” phonetically sounds as mellifluous as a soft melody, but since it has climatically been reported as a cyclone cold shock, a tragic jeopardy has been inflicted to those who have long been involved in livestock husbandry as their mainstream source of income across the Nation in an unprecedented manner. This cyclone had been rampant 08.12.2022 onwards for consecutive three days, during which considerable number of livestock animals such as cattle, buffaloes, and goats throughout the country were reported dead due to extreme and substandard temperature drop. By the same token, invariably Eastern Province too had largely been affected with casualties of cattle - 664, buffaloes - 58, and goats - 110, which sums up to a total of 832 Animals altogether.
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் TCAMP-PRDP நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக ரூ.72 மில்லியன் செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மேற்பார்வையோடு புனரமைக்கப்பட்ட கொக்குவில் - சத்துருகொண்டான்- தன்னாமுனை வீதியானது 2023.07.12 ம் திகதி கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
Vision
Prosperous province leading to sustainable development with happiness, harmony and good governance.
Mission
Transform Eastern Province through rational resource management and good governance to eradicate poverty ensuring socio-economic development and sharing the development benefits in a fair and participatory manner to enhance the prosperity with sustained peace for all.
|
|
Title | Details |
RTI Format | |
RTI Report - 2022 | |
RTI Report - 2021 | |
RTI Report - 2020 | |
RTI Report - 2019 | |
Designated Officer & Information Officers | |
RTI Application Forms | |
Progress Summary | |
www.rti.gov.lk |
|
|
Presidential Secretariat |
|
01. The Official Website of the President of the Democratic Socialist Republic of Srilanka | |
02. The President Secretariat of Srilanka | |
03. President Media Division | |
Government of Sri Lanka |
District Secretariat |
01. Office of the Cabinet of Ministers | |
02. Finance Commission |
02. Batticaloa District Secretariat |
03. Ministry of Finance | 03. Trincomalee District Secretariat |
04. Ministry of National Policies & Economics Affairs | |
05. Ministry of Public Administration & Management | |
06. Government organizations |