பிரதி பிரதம செயலாளர் - நிதி


திரு.ஐ.எம்.ஹுசைன்

மாகாண திறைசேரி
கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை
Tel : 026-2222880
Mob : 077-2348464
Fax : 026-2222206

Email : finance@ep.gov.lk

 

தகவல் அதிகாரி


திரு.N.ரமேஷ்

 

Tel   : 026-2222678
Mob  : 077-7630878

OrgChart

Performance Report

 

Comments

தூரநோக்கு
மாகாண நிறுவனங்களின் பொது நிதி மற்றும் வளங்களை சிறப்பாக முகாமை செய்வதை உறுதிப்படுத்தும் சிறந்த நிறுவனம்.

பணிகூற்று
மாகாண நிறுவனங்கள் வினைத்திறனான சேவை வழங்குவதற்கு ஏதுவாக நியாயமாகவும், சமத்துவமான முறையிலும்,பொது நிதிகள் மற்றும் வளங்களை இணக்கப்பாடான நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக விநியோகித்தல் மற்றும் கட்டுப்படுத்தல்.

முனைவுப்பகுதி - 1   : நிதி முகாமைத்துவ முறைமையினை மேம்படுத்தல்.
      
இலக்குகள்    
- மேம்படுத்தப்பட்ட பாதீட்டு செயல்முறை.
- மேம்படுத்தப்பட்ட வருமான முகாமைத்துவ முறைமை.
- மேற்பார்வை மற்றும் முகாமைப் படுத்தப்பட்ட செலவு நிகழ்ச்சித்திட்டங்கள்.
      
முனைவுப்பகுதி - 2   :  நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.
      
இலக்குகள்
- திறன் மற்றும் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள்.
- வினைத்திறன் மற்றும் விளைதிறனான சேவை வழங்குதல்.
- மேம்படுத்தப்பட்ட நிறுவன சேவை.
- நிதி ஒழுங்குகள், சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள் மற்றும் சிபாரிசுகளுக்கமைய நடைமுறைப்படுத்தல். .

Provincial Treasury Circulars

E1M1 24 01 2018

Two web-based software systems namely, Asset Management System (AMS) and Revenue Information Management System (RIMS) were officially launched by the Chief Secretary, EPC on 24th January 2018. 

The Chief Secretary presiding the function said that AMS will help provincial agencies in minimizing cost of acquiring the assets with limited resources. In addition, it will also help in operating, maintaining, disposing and renewing the non-financial assets. 

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC