460 x 320

கௌரவ ஆளுநரின் பணிப்புரையின் கீழ், கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலா தலங்கள் தொடர்பான 17 நிமிடங்களைக்கொண்ட ஆவணப்படம் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இது சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கிலும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் நோக்கிலும் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 45 முக்கிய சுற்றுலா பிரதேசங்கள் பதிவு செய்யப்படுள்ளது.

 

© Provincial Planning Secretariat - EPC