பணிப்பாளர்


திரு. என். எம். நௌபீஸ்

கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை
Tel :026-2226286
Fax :026-2223922
e-mail: sports@ep.gov.lk

OrgChart

AdminReport

National Sports Calendar
Provincial Sports Calendar
Trincomalee Sports Calendar
Batticaloa Sports Calendar
Ampara Sports Calendar
National Sports Festival Medal list
Applications Form

Athletes Nutrition Allowance Form

-Tamil | Sinhala

Sports Participants Application From

-Tamil | Sinhala


தூரநோக்கு 
ஆரோக்கியமும் ஒழுக்கமும், செயற்றிறனுமுள்ள மக்களைக் கொண்ட மாகாணம்.

பணிக்கூற்று
பொது மக்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுடன் கூடியதொரு விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதோடு, விளையாட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தேவையான வளங்களை பாரபட்சமின்றி சமத்துவமாக விளையாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ள செய்வதனூடாக ஆரோக்கியமும், ஒழுக்கமும் நிறைந்த மக்களை கொண்டதொரு மாகாணம்.

முனைவுப்பகுதி – 1   :  விளையாட்டு வளங்களை அதிகரித்தல்.
      
இலக்குகள்

- விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
- விளையாட்டு உபகரணங்களை வழங்குதல்.

       
முனைவுப்பகுதி – 2   :  
பொதுமக்களை விளையாட்டு உடல்வலு தொடர்பான செயற்பாடுகளில் பங்குபற்றுதலை ஊக்கப்படுத்தல்.

      
இலக்குகள்

- விளையாட்டு செயற்பாடுகளில் உறுதிமிக்க பொதுமக்களின் பங்குபற்றல்.


    
முனைவுப்பகுதி – 3  திறமையான பங்குபற்றுதலை ஊக்கப்படுத்துவதுடன் அதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துதல்.
      
இலக்குகள்

- திறமைமிக்க விளையாட்டு வீரர்களை உருவாக்குதல்.
    
முனைவுப்பகுதி – 4 : 
பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் பங்குபற்றுவதற்கான  வாய்ப்புகளை உருவாக்குதல்.

      
இலக்குகள்

- மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குதல்.
    
முனைவுப்பகுதி – 5 : வினைத்திறன் மிக்க நிருவாகத்தினூடாக நிறுவனத்தின் இயலுமையை மேம்படுத்துதல்.
      
இலக்குகள்

- மிகச்சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக விளையாட்டு உத்தியோகத்தர்களின் திறமையினை மேம்படுத்துதல்.
- திணைக்களத்தின் இயலுமையை மேம்படுத்துதல்.

E1S 21 05 2018

Department of Sports, Eastern Province conducted Eastern Provincial Sports Festival - 2018 in Batticaloa to move forward to the next and final stage of 44th National Sports Festival - 2018. The Basketball, Cricket and Beach Volleyball for both the men and women were the main games in this sports festival.

Batticaloa District emerged champions in both the men and women Basketball game in competition among 3 inter-Districts. They beat Trincomalee District in the finals played at Herbert Stadium, St-Michal   Collage, Batticaloa on 21st April 2018.

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC