பணிப்பாளர்


DOS2020

திரு. என். மதிவண்ணன்

சமூகசேவைகள் திணைக்களம்

உட்துறைமுக வீதி
திருகோணமலை
Tel :026-2223085
Fax :026-2221040
e-mail: socialservices@ep.gov.lk

தகவல் அதிகாரி


திருமதி.P.தர்ஷினி

 

Tel  : 026-2222844

OrgChart

Performance Report

Statistical Information 2

Comments

Citizen Charter1
துர நோக்கு
தேசிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நலிவுற்றோரின் ஒருங்கிணைந்த நல்வாழ்வு.

 

நோக்கம்
நலிவுற்றோர் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சமூகப் பாதுகாப்பினை வழங்குவதனுடாகவும் சுய தங்கி நிற்றலையும் வாழ்க்கைத் தரத்தையும் நியாயமான வகையில் முன்னேற்றுவதனுடாகவும் அவர்களை வலுப்படுத்தல்.

 

முனைப்புப்பகுதி - 1  : மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு.
      
இலக்கு  
- துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியப்படுத்தல் என்பவற்றிலிருந்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாத்தல்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு வசதிகளை வழங்குதல்.
- விளையாட்டுத் திறன்களை அபிவிருத்தி செய்தல்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களை உருவாக்குதலும் வலுப்படுத்தலும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிறுவனங்களை நிறுவுதல்.
     
முனைப்புப்பகுதி - 2   : சிரேஷ்ட பிரஜைகளுக்கான சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
      
இலக்கு
- துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியப்படுத்தல் என்பவற்றிலிருந்து முதியோர்களைப் பாதுகாத்தல்.
- முதியோர்களுக்கான வீட்டு வசதிகளை வழங்குதல்.

முனைப்புப்பகுதி - 3   : நலிவுறோர்களுக்கான வினைத்திறனான சேவை வழங்களை உறுதி செய்தல்.
      
இலக்கு
- நலிவுற்ற மக்களுக்கு போதுமான சேவைகள் வழங்களை உறுதி செய்தல்.
- புதிய சேவை நிலையங்களை உருவாக்கல்.

முனைப்புப்பகுதி - 4   : நலிவுற்ற மக்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்கல்.
      
இலக்கு
- மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சியினை வழங்குதல்.
- நலிவுற்ற மக்களுக்கான தொழிற்பயிற்சியினை வழங்குதல்.

முனைப்புப்பகுதி - 5   : அனுகூலமற்ற குழுவினரை பாதுகாப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வளங்களை வழங்குதல்.
      
இலக்கு
- அனுகூலமற்ற குழுவினரை பாதுகாத்தலும் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்தலும்.
- விழிப்புனர்வை அதிகரித்தலும் சமூகப் பொறுப்புக்களை உயர்த்துதலும்.
- தனியார் அரச பங்களிப்புடன் நலிவுறோர்களுக்கான வாழ்விட வசதிகளை நிறுவுதல்.

முனைப்புப்பகுதி - 6   : நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.
      
இலக்கு
- சேவை வழங்கலில் உயர்தொழினுட்பம்.
- உத்தியோகத்தர்களின் ஆளுமையை அபிவிருத்தி செய்தல்.

© Provincial Planning Secretariat - EPC