உதவி ஆணையாளர்


திரு.எம்.ஐ.எம்.மாகிர்

இறைவரித் திணைக்களம்

கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை
Fax: 026-2221481
Email : revenue@ep.gov.lk

OrgChart

தூரநோக்கு
பொதுமக்களின் நன்மதிப்போடு மாகாணத்திற்கான வருமானத்தை திரட்டுவதில் முதன்மை நிறுவனமாதல்.

பணிக்கூற்று
வரி வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான மூலங்களை அடையாளம் கண்டு வரி செலுத்துனரிடமும் வியாபார நிறுவனங்களுடனும் கலந்துரையாடுவதனூடாக நியாயமானமுறையிலும், நேர்மையானமுறையிலும் அங்கீகரிக்கப்பட்ட வரிமதிப்பினூடாக வரிவருமானத்தை சேகரித்தல்.

முனைவுப்பகுதி - 1  :  வரி நிர்வாக முறைமைகளை மேம்படுத்தல்.
      
இலக்கு   
- வரி நிர்வாகத்திற்கான தேவையான விதி.
- ஒழுங்கமைக்கப்பட்ட வரி சேகரிப்பு மற்றும் பரிமாற்ற செயல்முறையை நடைமுறைப்படுத்தல்.
     
      
முனைவுப்பகுதி - 2   :  புதிய வருமான மூலங்களை அடையாளம் காணுதலும் சேகரித்தலுக்கான செயலாக்கமும்
      
இலக்கு
- வரி வருவாய்களுக்கான ழூலத்தினை அடையாளம் காணல்.

முனைவுப்பகுதி - 3   :  பொதுமக்கள் மத்தியில் வரி அமைப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.
      
இலக்கு
- வரி அமைப்பினையும் கொள்கையினையும் பொதுமக்களிடையே சரளமாக்குதல்

முனைவுப்பகுதி - 4   :  நிறுவன திறன் அபிவிருத்தி மற்றும் ஆளுமை
      
இலக்கு
- போதுமான வசதி மற்றும் உள்கட்டமைப்புடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அலுவலக அமைப்பு

© Provincial Planning Secretariat - EPC