ஆணையாளர்


திருமதி. ஆர். ரிஸ்வாணி

சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம்

உட்துறைமுக வீதி

திருகோணமலை.
Tel :026-4931287
Fax :026-2222773
e-mail:probation@ep.gov.lk

OrgChart

AdminReport

Daycare Guidelines for Eastern Province

 

Comments1

தொலைநோக்கு
சமூகமயமான சந்தோசமான மற்றும் பயமற்ற சமஅந்தஸ்துடைய சிறுவர்கள்.

பணிக்கூற்று
துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களை முற்தடுத்தல் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பானதும் சமூகமயமானதுமான சூழலைஉருவாக்குவதன் மூலம் முன்னேற்றமான ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறைகளினூடாக சிறுவர்களின்   உரிமைகளைஉறுதிப்படுத்துதல்.

முனைவுப்பகுதி - 1  : சிறுவர் அபிவிருத்தி நிலையங்களையும் அவற்றினால் வழங்கப்படும் சேவைகளையும் மேம்படுத்துதல்.
      
இலக்குகள்  
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தரமான சேவையினை உறுதிப்படுத்துதல்.

-சிறுவர் அபிவிருத்திநிலையங்களில் உள்ளசிறுவர்களின் தொழிற் திறன்களைமேம்படுத்தல்.

    
முனைவுப்பகுதி - 2   : உடல் உள ரீதியான செயற்றினைஅபிவிருத்தி செய்வதனூடாக சிறுவர்களை வலுவூட்டல்.
      
இலக்குகள்
- மேம்படுத்தப்பட்ட உணர்சசி ஈவூகள்.

முனைவுப்பகுதி - 3   : சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்தலும் பாதுகாத்தலும்.
      
இலக்குகள்
- சிறுவர் துஸ்பிரயோகங்களைகுறைத்தல்.

முனைவுப்பகுதி - 4   : மாகாணஅரச இல்லங்களிலுள்ளசிறுவர்களின் பராமரிப்பினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துதல்.
      
இலக்குகள்
- அரச இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட பராமரிப்பும் பாதுகாப்பும்.

முனைவுப்பகுதி - 5   : நிறுவன அபிவிருத்தியும் நல்லாட்சியும்.
      
இலக்குகள்
சிறந்தவேலைச் சூழலையும் மேம்படுத்தப்பட்ட முறைமையையும் உருவாக்குதல்

© Provincial Planning Secretariat - EPC