The Commission


தலைவர்

திரு.சந்திர ஜெயதிலக்க

 

அங்கத்தவர்

திரு.T. ஜெயசிங்கம் 

செயலாளர்


திருமதி.ஏ.செனவிரத்ன

 

உட்துறைமுக வீதி.

திருகோணமலை.

Tel :026 -2222823

Fax :026 -2222174

e-mail: ppsc@ep.gov.lk

OrgChart

 

தூரநோக்கு
மாகாண பொதுச் சேவையில் உயர்ந்த வினைத்திறமைக்காக மனித வள முகாமைத்துவத்தில் முக்கிய நிறுவனமாக அமைதல்.

பணிக்கூற்று
மாகாண பொதுச் சேவையில் ஆட்சேர்ப்புஇ இடமாற்றங்கள்இ பதவியூயர்வூகள் மற்றும் ஒழுக்காற்று செயற்பாடுகள் தொடர்பாக தொழில்சார்ந்த அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் அவவாறு; அனுமதிக்கப்பட்ட அமைப்புகளை செயற்படுத்துவதற்காக மாகாண நிறுவனங்களுக்கு நியாயமானதும் பக்கசார்பற்றதுமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்.

முனைவுப்பகுதி - 1   :  ஆட்சேர்ப்புத் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகளை மீள் பரிசோதனை செய்தல் மற்றும் அனுமதித்தல்.
      
இலக்குகள்
- மாகாண பொதுச் சேவைக்காக மீள்பரிசோதிக்கப்பட்டதும் அனுமதிக்கப்பட்டதுமான ஆட்சேர்ப்புத் திட்டங்கள்.
- இற்றைப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டங்கள்.
- ஆட்சேர்ப்புத் திட்டங்களை அரச மொழிகளுக்கு மொழிபெயர்த்தல்.
      
முனைவுப்பகுதி - 2   : ஆட்சேர்ப்பு, பதவியுயர்வுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள்.
      
இலக்குகள்
- ஆட்சேர்ப்புகளுக்கான போட்டிப்பரீட்சைகளை நடாத்துதல்.
- ஆட்சேர்ப்புகளுக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்துதல்.
- வினைத்திறமைகான் தடைப் பரீட்சைகளை நடாத்துதல்.
- பதவியுயர்வுகளுக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்துதல்.
- மேம்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு, இடமாற்றம் மற்றும் பதவியுயர்வு  திட்டங்களை அறிமுகப்படுத்தல்.
    
முனைவுப்பகுதி - 3   :  மாகாணங்களுக்கிடையிலான மற்றும் மத்திய அரசாங்க இடமாற்றங்கள்.
      
இலக்குகள்
- மாகாணங்களுக்கிடையிலான மற்றும் மத்திய அரசாங்க இடமாற்றங்களுக்கான வசதியளித்தல்.
    
முனைவுப்பகுதி - 4   :  மேன்முறையீடு செய்வதற்கான நிறுவனமாக செயற்படுத்தல்.
      
இலக்குகள்
- மாகாண பொது அதிகாரிகளின் குறைகளுக்கு  உடனடியாக பதிலளித்தல்.
    
முனைவுப்பகுதி - 5   :  நிறுவனத்திறன் மற்றும் ஆளுமை.
      
இலக்குகள்
- விரிவான செயல்திறன் மதிப்பீட்டு அமைப்பை அறிமுகப்படுத்தல்.
- Tஉத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள்.

© Provincial Planning Secretariat - EPC