தூரநோக்கு
மாகாண பொதுச் சேவையின் செயல்திறன் மேம்பாட்டிற்கான பங்களிப்பினை வழங்கும் உயர் செயற்பாட்டு நிறுவனமாக விளங்குதல்.
பணிக்கூற்று
மாகாண அரச நிறுவனங்களினது சிறந்த சேவை வழங்கலுக்காக ஆட்சேர்ப்பு செய்தல், சேவையில் அமர்த்துதல், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் ஓய்வூதிய நடவடிக்கைகள் போன்றவற்றுடன் வதிவிட வசதிகளை முகாமைத்துவம் செய்வதனூடாக மாகாண அரச இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கு நியாயம் மற்றும் சமத்துவ மிக்கதுமான வகையில் வினைத்திறனானதும் பயனுறுதி மிக்கதுமான நிருவாக மற்றும் தாபன சேவைகளை நல்குதல்.
முனைப்புப் பகுதி – 1 : இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கைகளை முகாமை செய்தல்
இலக்குகள்
- இணைந்த சேவையை சார்ந்த உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
- செயல்திறன் மிக்க அனுமதிக்கப்பட்ட இடமாற்ற நடைமுறை
- செயல்திறன் மிக்க அனுமதிக்கப்பட்ட பதவி உயர்வு நடைமுறை
முனைப்புப் பகுதி – 2 : உத்தியோகபூர்வ குடியிருப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் முகாமை செய்தல்
இலக்குகள்
- மாகாண அரச ஊழியர்களுக்குப் போதுமான உத்தியோகபூர்வ குடியிருப்பு வசதிகளை உறுதிப்படுத்தல்
- அரச விடுதியில் தங்குமிட வசதிகளை உறுதிப்படுத்தல்
முனைப்புப் பகுதி – 3 : நிறுவன அபிவிருத்தியும் நல்லாட்சியும்
இலக்குகள்
- திறமை மிக்க பயிற்றுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்
Scheme of Recruitment | ||
S. No. | Services | Minutes |
1. | Development Officer | English | Tamil | Sinhala |
2. | Management Assistant - Management Assistant(Amenmend) - Management Assistant(Amenmend - 2) - Management Assistant(Amenmend - 3) - Management Assistant(Amenmend - 4) |
English English English English English |
3. | ICT Assistant - ICT Assistant(Amenmend) |
English English |
4. | Office Employee Service | English |
5. | Bungalow Keeper | English |
6. | Drivers - Drivers(Amenmend) |
English English |
7. | Management Assistant (Technical) | English |
General Circulars | ||
S. No. | Title | Details |
1. | Relief Period for Passing EB (MA III) | Tamil | Sinhala |
2. | EB Rulling of MA III | Tamil | Sinhala |
3. | Performance Appraisal | Staff Officers |
4. | Circular For EB (III) | Management Assistant |
5. | Payment of Incentive Allowance | Form |
6. | Relief Period for Passing EB (MA III/II) | Tamil | Sinhala |
7. | Management Assistant EB Grade I | English |