கௌரவ.அமைச்சர்

male

Hon. 

வீதி அபிவிருத்தி அமைச்சு ,
உட்துறைமுக வீதி,
திருகோணமலை.
Tel: 026-2224041,43
Fax: 026-2226042

செயலாளர்


திரு. கே. கருணாகரன்

வீதி அபிவிருத்தி அமைச்சு

உட்துறைமுக வீதி
திருகோணமலை
Tel: 026-2224854
Fax: 026-2222441
Email : minroad@ep.gov.lk

OrgChart

AdminReport

தூரநோக்கு
காணி மற்றும் வீதி அபிவிருத்தித்துறையில் தரமான சேவைகளை வழங்குவதற்கான சிறந்த இணைப்பாக்க நிறுவனமாக அமைதல்

பணிக்கூற்று
இணைப்பாக்கம் செய்தல் மற்றும் செயற்படுத்துவதன் ஊடாக வீதி, காணி, மகளிர் விவகாரம், நீர்வழங்கல், திறன் மற்றும் மனிதவலு ஆகிய துறைகளை வலுப்படுத்தி, செயற்திறன் நிலைபேறான தன்மையை மேம்படுத்துதல் தரமான சேவைகளை வழங்கி நல்லாட்சியை உறுதிப்படுத்தல்

முனைவுப்பகுதி – 1  : முகவர்களுக்கு அமுலாக்க வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளை வழங்குதல்

      
இலக்குகள்

- புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்

- சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் சுற்றறிக்கைகள் நடைமுறைகள் என்பவற்றுக்கு அமைவாக நடத்தல்


      
முனைவுப்பகுதி – 2  :  ஒழுங்கான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு.
     
இலக்குகள்

- அளவிடப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட நிறுவன மற்றும் திட்ட செயல்திறன்

- செயல்திட்டங்களின் செயல்திறன் மதிப்பீடு

முனைவுப்பகுதி – 3  :  விசேட அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
     
இலக்குகள்

- நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட அபிவிருத்தித்திட்டங்கள்

- நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் வழங்கல் திட்டங்கள்

- நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் விவகாரத்திட்டங்கள்

- நடைமுறைப்படுத்தப்பட்ட திறன் மற்றும் மனிதவலுத்திட்டங்கள்

முனைவுப்பகுதி – 4  :  நல்லாட்சி எண்ணத்திற்கு அமைய நிறுவன திறனை பலப்படுத்தல்
     
இலக்குகள்

- சிறந்தநிறுவனஏற்பாடுகளைஉறுதிசெய்தல்

- முறையானஅலுவலகபோக்குவரத்துமுறையைபராமரித்தல்

- அதிகரித்ததிறன் மற்றும் ஊழியர்களின் ஆற்றல்

- அலுவலகக்கட்டடங்களையும் விடுதிகளையும் பராமரித்தல்

E1S 03 01 2018A Sewing Training centre at Maddikali, Trincomalee constructed under the CBG programme in order to empower the women was declared open by the Secretary, Ministry of Road Development, Land and Women Affairs. 

 

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC