E1 M1 25 06 2020

கொரோனா தொற்றினால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கிழக்கு மாகாணப் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பாடசாலை அதிபார்களுக்கு வலய ரீதியாக தெளிவுபடுத்தும் கூட்டங்கள் இடம் பெற்றன. இக்கூட்டங்களில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளார் ஐ.கே.ஜி. முத்துபண்டா, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஆகியோர் விளக்கமளித்தனர்.

 

 

 

 

E1 M3 25 06 2020

 E1 M4 25 06 2020

 E1 M2 25 06 2020

 

 

 

© Provincial Planning Secretariat - EPC