கௌரவ அமைச்சர்

male

Hon. 

கல்வி அமைச்சு
உவர்மலை
திருகோணமலை
Tel: 026-2227432
Fax: 026-2226030

செயலாளர்


திரு.ஐ.கே.ஜி.முத்து பண்டா

கல்வி அமைச்சு
உவர்மலை
திருகோணமலை
Tel :026-2222176
Fax : 026-2222730
e-mail: mineducation@ep.gov.lk

OrgChart

 

 

தொலைநோக்கு
அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் வளங்களை நல்லாட்சி முறையில் உச்ச அளவில் பயன்படுத்தி  வினைதிறன், விளைதிறன் மிக்க இலக்குகளை அடைதல்.

பணிக்கூற்று
அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வசதிகள் மற்றும் தேவைகள், ஒத்தாசைகள், வழிகாட்டல்களை வழங்கி வினைதிறன், விளைதிறன் மிக்க சேவைகளை மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் வழங்கல்.

முனைவுப்பகுதி - 1  : துறைசார்ந்த நிறுவனங்களின் திட்டமிடல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தல்.
      
இலக்குகள்  
- திணைக்களங்களுள் திட்டமிடல் பணிகளை அபிவிருத்தி செய்தல்.
    
முனைவுப்பகுதி - 2   : துறைசார்ந்த நிறுவனங்களின் அடைவுகள் நிகழ்ச்சித் திட்டங்களை மீளாய்வு செய்தல்.
      
இலக்குகள்
- துறைசார்ந்த நிறுவனங்களின் வினைதிறன் மற்றும் விளைதிறன் ஆகியவற்றை உறுதிப்படுத்தல்.

முனைவுப்பகுதி- 3   : துறைசார்ந்த நிறுவனங்களுள் நல்உறவுகளை உறுதிப்படுத்தி சிறந்த சேவையை  வழங்குதல்.
      
இலக்குகள்
- நிறுவனங்களுள் சிறந்த உறவுகளை மேம்படுத்தும் பொறிமுறைகளை உறுதிப்படுத்தல்.

முனைவுப்பகுதி - 4   : தொழில்சந்தைக்கேற்ப தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தல்.
      
இலக்குகள்
- இளைஞர் யூவதிகளிடையே தகவல் தொடர்பாடல் அறிவை மேம்படுத்தல்.

முனைவுப்பகுதி - 5   : சமூக உட்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்தல்.
      
இலக்குகள்
- மீள்குடியேற்றப்பகுதிகளில் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்தல்.

முனைவுப்பகுதி - 6   : இளைஞர்களின் திறமை மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தல்.
      
இலக்குகள்
- இளைஞர்களிடையே சுயவேலைவாய்ப்பு வசதிகளை உறுதிப்படுத்தல்.

முனைவுப்பகுதி - 7   : நிறுவனம் சார் ஆற்றல் அபிவிருத்தியும் நல்லாட்சியும்.
      
இலக்குகள்
- நிறுவனங்களின் பௌதீக மற்றும் மனித வளத் தேவைகளை மேம்படுத்தல்.

© Provincial Planning Secretariat - EPC