அமைச்சர்

male

விவசாய அமைச்சு
கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை
Tel: 026-2226035
Fax: 026-2226037

செயலாளர்


திரு.கே.சிவநாதன்

விவசாய அமைச்சு
கிழக்கு மாகாண சபை
கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை.
Tel:026-3269976
Fax: 026-2222025
Email : minagriculture@ep.gov.lk

OrgChart

AdminReport

Comments Final1

Citizen Charter1

தூரநோக்கு
உணவு மற்றும் உணவுப்பாதுகாப்பு, அதிகரித்த குடும்ப வருமானத்தின் ஊடாக உயர்ந்த  வாழ்க்கைத்தரத்தை எய்துவதற்கு அர்ப்பணிப்பு மற்றும் செயற்திறன் மிக்க நிறுவனமாக திகழ்தல்

பணிக்கூற்று
பல் தகைமையுடைய வினைத்திறனான உணவு மற்றும் விவசாயத்துறையை உறுதியான நிறுவன ஒருங்கிணைப்புடன் போசனை, உணவுப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், வறுமை ஒழிப்பு மற்றும் பேண்தகு அபிவிருத்தி மூலம் மாகாண பொருளாதாரத்திற்கு வலுச்சேர்த்தல்.

முனைவுப்பகுதி – 1 :தொடர்புடைய துறைகளின் தொடர்சியான திட்டமிடல் செயல்முறையினை உறுதிப்படுத்தல்
      
இலக்குகள்  
- தொடர்புடைய மாகாண திணைக்களங்களின் வினைத்திறனான தொழிற்பாட்டை உறுதிப்படுத்தல்
- வளங்களை அணிதிரட்டி வாழ்வாதார விவசாய நிலையில் இருந்து வர்த்தகரீதிக்கு மாற்றம் செய்தல்
- தகவல் அணுகலை மேம்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை பயன்படுத்தல்
      
முனைவுப்பகுதி – 2 :  முகவர் நிறுவனங்களுக்கு தலைமை தாங்குதல் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களின் துறைசார் அடைவு மட்டத்தினை கண்காணித்தலும் மதிப்பிடுதலும்.
      
இலக்குகள் 
- வினைத்திறனானதும் விளைதிறனானதுமான சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கு ஏதுவான  பொருத்தமான தந்திரோபாய பொறிமுறைகளை  உள்வாங்குதல்.
    
முனைவுப்பகுதி – 3 : அமைச்சின் கீழ்வரும் திணைக்களங்களின் வினைத்திறனான சேவை வழங்கலை மேம்படுத்தல்.
      
இலக்குகள் 
- தொடர்புடைய நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்பார்வை செய்ய வினைத்திறனான கூட்டிணைக்கப்பட்ட பொறிமுறையை நிறுவுதல்.
    
முனைவுப்பகுதி – 4 : போசாக்கு மற்றும் பாதுகாப்பான உணவின் கிடைப்பனவினை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்ளல்
      
இலக்குகள் 
- களஞ்சிய உட்கட்டமைப்பு மற்றும் உணவு விநியோகம் என்பவற்றை மேம்படுத்தல்.

முனைவுப்பகுதி – 5 : நிறுவன இயலளவினை வலுப்படுத்தல்.
      
இலக்குகள் 
- நிறுவன வசதிகளை மேம்படுத்தல்
- முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் திறன்

E1S 14 03 2019

A ceremony was held at the Conference Hall of the Ministry of Agriculture on 14th March 2019 to handover the value addition  and refrigeration equipment’s to nine registered co-operative societies including schools as well as dairy and fisheries societies to enhance the service delivery focusing on food and nutrition enhancement of local community. 

 

    

மேலும் படிக்க ...

DSC03427 mm

A ceremony to hand over the letters of appointment to newly appointed 12 Technical Assistants (Agriculture –Extension) of Department of Agriculture Eastern Province was held at the Governor’s Secretariat Trincomalee on 6th of March 2019. These agriculture extension officers will be deployed in all three districts of Eastern Province and will be involved in dissemination of improved technologies and agriculture practices among farmers leading to increased production and productivity.

 

 

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC