பணிப்பாளர்


செல்வி.எம்.எம். ஹலீதா

முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவு

பண்ணை வீதி
உப்புவெளி
திருகோணமலை
Tel : 026-2220618
Fax : 026-2220617
Email: mdtd@ep.gov.lk

AdminReport

OrgChart

Recommended Rates for Halls, Labs, & Hostel
Training Programme
Hostel Notice & Application
Registration of Resource Persons

- Letter | Application Form

Dead Line -31/12/2018



தூரநோக்கு
பணியாளர்களின் மனித வளங்களின் உயர் செயலாற்றுகையை நோக்காகக் கொண்டு திறன்களை மேம்படுத்துகின்ற தகுதிவாய்ந்த தாபனம் /நிறுவனம் .

பணிக்கூற்று

உத்தியோகத்தர்களின் திறன்கள் மற்றும் மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் மற்றும்
நேர்முக நிலை கள விஜயங்கள் உட்பட வாண்மை விருத்தித் தேவையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெறிகளை நியாயமாகவூம் பாரபட்சமற்ற வகையில்வழங்குதலும், மாகாண நிறுவனங்களின் வினைத்திறனை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தலும்.


முனைவுப்பகுதி - 1  : பயிற்சிநெறிகளுக்கான தேவைப்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.
      
இலக்குகள்  
- தேவையான பயிற்சிநெறிகளை இனங்காணல்.
    
முனைவுப்பகுதி - 2   :  பயிற்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.
      
இலக்குகள்
- விரிவான பயிற்சிநெறிகளை வடிவமைத்தல்.
- பயிற்சிநெறிகளை நடாத்துதல்.
- தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தல்.

முனைவுப்பகுதி - 3   :  பயிலுனர்களின் செயற்றிறன் தரங்கணிப்பு செய்தல்.
      
இலக்குகள்
- பயிற்சித்திட்டங்களின் தரம் பற்றிய மதிப்பீடு.

முனைவுப்பகுதி - 4   :  நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.
      
இலக்குகள்
- பயிலுநர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.
- பயிற்றப்பட்ட திறன்மிக்க உத்தியோகத்தர்கள்.
- உற்பத்தித்திறன் அபிவிருத்தியினை மேம்படுத்தல்.

E1S 06 05 2019

Management Development Training Unit has conducted a two day training Programme on Effective Store Management & Annual Board of Survey from 6th May 2019 to 7th May 2019 at MDTU, Trincomalee in Tamil medium. Mr.A.Rathakrishnan, Accountant (Provincial Treasury) was served as the Resource Person of this training Programme.

   

  

மேலும் படிக்க ...

E2S 06 05 2019

A training Programme on Personal File Maintenance has been conducted by Management Development Training Unit from 6th May 2019 to 7th May 2019 at MDTU, Trincomalee for Sinhala medium Officials. MR.P.B.Wimalasooriya, Administrative officer (DS Office - Haldummulla) was served as the Resource Person of this training Programme.

   

  

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC