சட்ட அதிகாரி


திரு.A.M. அனிஃப் லெப்பே

 சட்ட பிரிவு

உட் துறைமுக வீதி

திருகோணமலை
Tel : 026-2223586
Mob : 077-7772302
Fax : 026-2223578
Email : legal@ep.gov.lk

தகவல் அதிகாரி


திருமதி.கஃபீலா அனஸ்

 

Mob  : 077-2415052

OrgChart

Performance Report

தூரநோக்கு
மாகாண நிறுவனங்களுக்கு சட்ட சேவைகளை வழங்கும் தகுதியான அமைப்பு.

பணிக்கூற்று
மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சட்ட உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி திறமையானதும், பயனுள்ளதும் மற்றும் நீதி நியாயமான தீர்மானங்களை வழங்கி ஆளுகையினை உறுதிப்படுத்தல்.

முனைவுப்பகுதிகள் 1   : சட்ட ஏற்பாடுகள், ஒழுங்குவிதிகள், மற்றும் விதிகள், ஆகியவற்றுக்கு வியாக்கியானம் வழங்குதல்.
      
இலக்குகள்  

-மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நியதிச்சட்டங்கள் ஆக்குதல்; தொடர்பில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல்.
-சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்காக அமைச்சுக்கள்,திணைக்களங்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்குதல்.


      
முனைவுப்பகுதிகள் 2 : அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு  நீதிமன்ற வழக்குகள் பற்றியும் ஒழுக்காற்று நடைமுறைகள் பற்றியும் நியாய சபை விசாரணைகள் பற்றியும்  வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட உதவிகள் வழங்குதல்.

இலக்குகள்

- நீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளுக்கு திறம்பட தெரிபடுதல்.
- மாகாண நிறுவனங்களுக்கு ஒழுக்காற்று நடைமுறை மற்றும் விசாரணைகள் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்குதல்

 

முனைவுப்பகுதிகள் 3  : நிறுவன அபிவிருத்தி மற்றும் ஆட்சி

இலக்குகள்

- போதிய வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடாக நிறுவனங்களை மேம்படுத்தல்.
- அலுவலக ஊழியர்களின் திறனை மேம்படுத்தல்.

© Provincial Planning Secretariat - EPC