மாகாணப்பணிப்பாளர்


PD Irrigation 2020

Eng.எஸ் .கணேசலிங்கம்

நீர்பாசனத் திணைக்களம்
யாட் வீதி
மட்டக்களப்பு
Tel: 065 2229104
Mob: 077-6404439
Fax: 065 2229105
Email : irrigation@ep.gov.lk

தகவல் அதிகாரி


Eng.M.T.M.சுஹைல்

 

Tel :  065-2229107
Mob :  077-2016181

OrgChart

Performance Report

Statistical Information 2

Citizen Charter1
தூரநோக்கு
நிலைத்திருக்கத்தகு நீர் வளங்களுடன் நீர்ப்பாசன முறைகளில் உகந்த பாவனை

பணிக்கூற்று

ஒருங்கிணைந்த நீர்வளங்கள் முகாமையினூடாக தேவைப்படும் நீரை விவசாய
சமூகத்தினருக்கு சமத்துவமாகவும், காலவரன்முறையிலும் வழங்குவதற்கான நிலைத்திருக்கத்தகு நீர்ப்பாசன முறைகள்.


முனைவுப்பகுதி - 1   : நீர்ப்பாசன தலையாய வேலைகளின் நிலைத்திருக்கத்தகு முகாமை
      
இலக்குகள்

- நீர்ப்பாசன குளங்களை மேம்படுத்துதல்
- அணைக்கட்டு திட்டங்களை மேம்படுத்துதல்


      
முனைவுப்பகுதி - 2  :  நீர்ப்பாசன சேவை வழங்கலின் வினைத்திறன் மற்றும், விளைதிறனான முகாமை
     
இலக்குகள்

- நீர் முகாமைத்துவத்தின் வினைத்திறனை மேம்படுத்துதல்
- நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான அணுகு பாதைகளை மேம்படுத்துதல்


முனைவுப்பகுதி - 3 :உவர்நீர் தவிர்ப்புத் திட்டங்களும், வடிகாலமைப்பின் நிலைத்திருக்கதகு முகாமையும்.
      
இலக்குகள்

- வடிகாலமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
- உவர்நீர் தடுப்பு கட்டுகளை மேம்படுத்துதல்


    
முனைவுப்பகுதி - 4  :  நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தின் புத்தாக்கமும், மாற்றமும்
      
இலக்குகள்
- நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தை செயல்முறைப்படுத்தல்,  மற்றும் விரிவுபடுத்தல் சேவைகளை வழங்குதல்.

 

முனைவுப்பகுதி - 5  :  உள்ளுரவுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை இனங்காணுதலும், மேம்படுத்தலும்
      
இலக்குகள்

- உள்ளுரவுள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் இனம்காணுகையும் பாரிய திட்ட மேம்பாடும்
- புதிய புவியீர்ப்பு நீர்ப்பாசனத்திட்டங்கள் மேம்படுத்துதல்.
- புதுப்பிக்கத்தகு சக்தியை பயன்படுத்தி புதிய ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்துதல்.

 

முனைவுப்பகுதி - 6  :  நிறுவன மேம்பாடும் ஆட்சியும்
      
இலக்குகள்

- பயிற்றப்பட்ட மற்றும் திறமைபெற்ற நிருவாகிகள், தொழில்நுட்ப        உத்தியோகத்தர்கள்
- பலமுள்ள கண்காணிப்பு, மற்றும் மதிப்பிடும் முறை
- முகாமை மற்றும், பெறுகை முறை ஸ்தாபித்தல்
- போதுமான அளவு உட்கட்டமைப்பு மற்றும் பௌதீக வளங்கள்
- நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நிறுவனத்தின் செயற்பாட்டை கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்.

© Provincial Planning Secretariat - EPC