செயலாளர்


 திரு.ஏ.எச்.எம்.அன்ஸார்

சுகாதார அமைச்சு
உட்துறைமுக வீதி
திருகோணமலை
Tel :026-2224004
Fax : 026-2222639
e-mail: minhealth@ep.gov.lk

தகவல் அதிகாரி


திருமதி.S.ஸ்ரீவானி

 

Tel  : 026-2221525

OrgChart

Performance Report

தூர நோக்கு
தெளிவான கொள்கை வழிகாட்டலும் முகாமைத்துவ முறைமையுடனுமான வினைத்திறன் மிக்கநிறுவனம்.

பணிக்கூற்று
சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை ஒழுங்குமுறையில் ஒருங்கணைத்தல், மேற்பார்வைசெய்தல், கண்காணித்தல் மற்றும் கொள்கை வழிகாட்டல் மூலம் மதிப்பீடு செய்தல்.

முனைவுப்பகுதி – 1 : அமைச்சின் கீழ் உள்ள முகவர் நிறுவனங்களுக்கு  கொள்கைகளை வழிகாட்டுதல்கள்; அறிவுறுத்தல்களை உருவாக்குதல் மற்றும் அவற்றினை வழங்குதல்.
      
இலக்கு  
- கொள்கைகளை மற்றும் வழிகாட்டுதல்களை நிறுவனங்களினுடாக நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்தல்.
    


முனைவுப்பகுதி - 2   : அமைச்சின் கீழ் உள்ள முகவர் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும் மற்றும் அதனுடைய மேம்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தல்.
      
இலக்கு
நிறுவனங்களுக்கிடையிலான சிறந்த வினைத்திறனை கண்காணிப்பதன் ஊடாக உறுதிப்படுத்தல்.

 

முனைவுப்பகுதி - 3   : மாற்று எரிவலு சக்தியை உற்பத்தி செய்வதனையூம் அதனுடைய பாவனையையூம்  ஊக்குவித்தல்.

இலக்கு
-
மாற்று எரிவலு சக்கதியினுடைய பாவனையையும் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதனையும் உறுதிப்படுத்தல்.

 

முனைவுப்பகுதி - 4   : நிறுவனங்களின் இயலளவை விருத்தி செய்தல் மற்றும் ஆளுகை.
      
இலக்கு
- பௌதீக மற்றும் மனிதவளங்களுடன் கூடிய வலுவூட்டப்பட்ட நிறுவனங்கள்.

© Provincial Planning Secretariat - EPC