ஆணையாளர்


திரு.டீ.டீ.அநுர தர்மதாச

காணி நிர்வாகத் திணைக்களம்
உவர்மலை
திருகோணமலை
Tel: 026 2222031
Fax: 026 2227413
Email : land@ep.gov.lk

කොමසාරිස්


D.D. අනුර ධර්මදාස මයා

ඉඩම් පරිපාලනය දෙපාර්තමේන්තුව
ඕර්ස්හීල්
ත්‍රීකුණාමලය
Tel: 026 2222031
Fax: 026 2227413
Email : land@ep.gov.lk

OrgChart

AdminReport

தூர நோக்கு
அனைத்து அரச காணி உரிமையாளர்களுக்கும் முறையான காணி உரிமம் வழங்கல்.

பணிக்கூற்று
அரசின் கொள்கைகளை முறையாக கடைப்பிடித்து அரச காணிகளினது முறையான பங்கீடுதலை உறுதிப்படுத்தி காணியின் முழுமையான பயன்களையும் இயற்கை வளங்களின் பயன்பாடுகளையும் உறுதிப்படுத்தல்.

முனைவுப்பகுதி - 1   : அரச காணிகளின் உரிமைகளை உறுதி செய்தல்.
      
இலக்குகள்
- அரச காணி அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
- அரச காணிகளுக்கான அளிப்புகள் வழங்குதலை அதிகரித்தல்.
      
முனைவுப்பகுதி - 2   :  அரச காணிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இதனால் கிடைக்கும் வருமானங்களை மேம்படுத்துதல்.
     
இலக்குகள்
- மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் விவிசேட குத்தகை பிவிசேட  நிறுவுதல் / இஸ்தாபித்தல்.
- பிரதேச செயலகங்களில் குத்தகை பிரிவினை நிறுவுதல்.
- வலையமைப்பின் ஊடாக அனைத்து குத்தகை பிரிவுகளையும் இணைத்தல்.

முனைவுப்பகுதி - 3   :  அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான  அரச காணிகளினது ஒதுக்கீடு.
     
இலக்குகள்
- அரச காணித் தரவுத்தளமொன்றை நிறுவுதல்.
- அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குச் சாத்தியமான அரச காணிகளை அடையாளப்படுத்தல்.

முனைவுப்பகுதி - 4   :  நிறுவனத்தின் அபிவிருத்தியும் நிருவாகமும்.
     
இலக்குகள்
- e-Slims அமைப்பின் ஊடாக காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்துடன்  தொடர்புபடுத்துதல்.
- காணி தொடர்பான தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய முறையில் வழங்கல்.

© Provincial Planning Secretariat - EPC