பணிப்பாளர்


Dr. எஸ்.எம்.குசைன்

விவசாயத் திணைக்களம்
கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை.
Tel: 026-2220366
Fax: 026-2222665
Email : agriculture@ep.gov.lk

OrgChart

தூரநோக்கு
மக்களின் சிறப்பான வாழ்க்கைத்தரத்தை நோக்கிய விவசாயத்துறையின் வளங்களையும், வாய்ப்புக்களையும் நிலைபேறாக பயன்படுத்தி உயர்ந்த உற்பத்தித்திறனை அடைதல்.

பணிக்கூற்று
விவசாய சமூகத்தின் பங்களிப்போடு நவீன தொழிநுட்பங்களைக் கொண்டு வர்த்தக நோக்கிலான மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக கொண்ட தொழில் முயற்சியாண்மையை விருத்தி செய்வதனூடாக உணவு பாதுகாப்பு மற்றும் சந்தைப் பெறுமானமிக்க சூழலுக்கு நேயமான உணவு உற்பத்திகளை உறுதிசெய்தல்.

முனைவுப்பகுதி - 1 : நிலையான  உற்பத்தி  மற்றும்  உற்பத்தித்திறன்  மேம்படுத்தல்.
      
இலக்குகள்
- தரமான  விதைகள்  மற்றும்  நடவுப் பொருட்கள்  பயன்படுத்தப்படுகின்றன.
- பயிர்ச்செய்கை  செறிவு  அதிகரித்தது.
- பாதுகாப்பான விவசாய  உற்பத்தி முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
- மண் மற்றும்  நீர்  பாதுகாக்கப்படுகிறது.
      
முனைவுப்பகுதி - 2 : ஊட்டச்சத்து மிக்க நிலையான உணவுப்  பாதுகாப்பு.

இலக்குகள்
- நச்சுத்தன்மையற்ற  உணவு  உட்கொள்ளும்  குடும்பங்கள்.
- வர்த்தக மட்டத்தில் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவித்தல்.


முனைவுப்பகுதி – 3 : விவசாயத்தில் வர்த்தகமயமாக்கல் மற்றும் தொழில் முயற்சியாண்மையாளர் மேம்பாடு.
      
இலக்குகள்
- நிலையான  பயிர்களின்  கீழ்  ஊடுபயிர்கள்  அறிமுகம்.
- பயிர்  பல்வகைப்படுத்துதல்.
- விவசாய  உள்கட்டமைப்பு  அபிவிருத்தி.
- இயந்திரமயமாக்கப்பட்ட  விவசாயம்.
- வர்த்தகநோக்கிளான பயிர் கிராமங்கள்  நிறுவப்பட்டது. (பழங்கள், ஏனைய வயற்பயிர்கள், காய்கறிகள்)
- ஆரம்ப விவசாய வேலை பொருட்களுக்கான பெறுமதி அதிகரிப்புச் சங்கிலி உருவாக்கம்.
    
முனைவுப்பகுதி – 4 : நல்லாட்சி நடைமுறைகளை  நோக்கி  நிறுவன வளர்ச்சி.
      
இலக்குகள்
- மேம்படுத்தப்பட்ட  நிறுவன  உள்கட்டமைப்பு  மற்றும்  பௌதீக வளங்கள்.
- பயிற்சி  பெற்ற  மற்றும்  திறமையான  தொழில்நுட்ப  ஊழியர்கள்.
- ஒழுங்கமைக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறையிலான  அமைப்பு.
- சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இசைவான அமுலாக்கம்.
- மாகாண விவசாய சட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.

© Provincial Planning Secretariat - EPC