தலைவர்


Chairman Coop Emp Comm 2020

திரு. கருணதாச உதகே

புனித அந்தோனியார் வீதி
திருகோணமலை
Tel :026-2223073
Fax :026-2223073
e-mail: coopemcom@ep.gov.lk

செயலாளர் (பதில்)


Sec Emp Comm 2020

திரு. A.G.தெய்வேந்திரன்

புனித அந்தோனியார் வீதி
திருகோணமலை
Tel :026-2223073
Fax :026-2223073
e-mail: coopemcom@ep.gov.lk

தகவல் அதிகாரி


திரு.R.A.அன்டன் ஜூலியஸ்

 

Tel :  026-2222216

OrgChart

Performance Report

Strategy for Public Services Delivery Adhering
UN Sustainable Development Goals
தூரநோக்கு
வினைத்திறன், விளைதிறனுடைய ஊழியர்களை திருப்திகரமாகக் கட்டியெழுப்புதல்.

பணிக்கூற்று

கிழக்கு மாகாணத்தின் கூட்டுறவுச்சங்கங்கள் சிறந்த ஆட்சேர்ப்பு முறை மூலம் தகுதியான ஊழியர்களைத் தெரிவு செய்து அவர்களிற்குப் பொருத்தமான சேவை நிபந்தனை, சம்பளத்திட்டம் என்பவற்றையும் வழங்கி அத்துடன் சேவை வழங்குபவருக்கும் ஊழியர்களுக்குமிடையே சிறந்த நல்லுறவை உறுதி செய்வதுடன் அதிஉச்ச விளைவுப் பெருக்கத்தினை எட்டுதல்.


முனைவுப்பகுதி - 1 : நிறுவனத்திறன் மேம்பாடு
      

இலக்குகள்
- நிறுவன ரீதியான பெறுகை நடைமுறை மற்றும் தர முறைமை முகாமைத்துவத்திற்கான
  வினைத்திறனானதும் விளைதிறனானதும் அமைப்புக்களை ஏற்படுத்தல்.

- பயிற்றப்பட்டதும் நிபுணத்துவம் கொண்டதும் முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் ஊழியர்களும்.

முனைவுப்பகுதி - 2 : நல்ஆட்சி

இலக்குகள்
- வெளிப்படைத்தன்மையும் பொறுப்புடைமையும்

- உறுதிசெய்யப்பட்ட உற்பத்தி திறன்

E1S 23 07 2020An important Meeting was held on 23.07.2020 at the office of the Co-operative Employees Commission with the objectives to resolve the current critical issues in Co-operative Sector. The Chairman and the Members of the Commission with its Secretary and the CCD and RCS with his ACCDs (Ampara, Batticaloa, Kalmunai and Trincomalee) and Senior Co-operative Development officers were participated in this Discussion.

மேலும் படிக்க ...

Chairman Coop Emp Comm 2020

Mr. Karunadasa Udage,

BA (Econ)Hons, PGD Local Government and Public Administration

Chairman

A retired Special Grade SLAS officer with 46 years of service in Government sector .

Previous Positions: Government Agent/District Secretary - Matale District,  Deputy Chief Secretary (Administration) - Central Province, Secretary (Provincial Public Service Commission) - Eastern Province, Secretary to the Governor - Eastern Province,  Director/CEO Hector Cobbekaduwa Research and Training Institute

 

Mem1 Emp Comm 2020

Mrs.K.H.Helan Anesta Meegasmulla,

BA(Special Degree in Sociology, MA (Sociology),PGD in Town Plan

Member

A retired Special Grade SLAS officer with 34 years of service in Government sector.

Previous Positions : Commissioner General of Excise Department, Government Agent/District Secretary - Nuwareliya District, Government Agent/District Secretary - Matale District, Deputy Chief Secretary (Admin) - Central Province,  Deputy Chief Secretary (P&T) - Central Province

 

Mem2 Emp Comm 2020

 

Mrs.Seinul Abdeen Nazeera,

BA(Econ) Hons, MA (Public Administration)

Member

A retired SLEAS officer with 20 years of service in Government Sector.

Previous Positions: Deputy Director of Education, Provincial Department Education, Eastern Province

 

 

© Provincial Planning Secretariat - EPC