ஆணையாளர்


திரு.எம்.சி.எம்.ஷெரிவ்

நீதிமன்ற வீதி
திருகோணமலை
Tel :026-2221019
Mobile : 077-7469931
Fax :026-2222189
e-mail: coopdev@ep.gov.lk

OrgChart

AdminReport

தூரநோக்கு
கூட்டுறவில் அபிவிருத்தியை அடைவதனை உறுதி செய்யும் நோக்கினைக்கொண்ட துடிதுடிப்பும் அர்ப்பணிப்பும் கொண்டதோர் அமைப்பு.

பணிக்கூற்று

கூட்டுறவு சங்கங்களிகன் ஊடாக தரமான பொருட்களையும் சேவைகளையும் தொடர்ச்சியாக வழங்கும் முகமாகவும் நியாயமான முறையில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் முகமாகவும் இச்சங்கங்களை வழிநடாத்துதல், மேம்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.


முனைவுப்பகுதி- 1   :   பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூட்டுறவு எண்ணக்கரு சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் பரப்புரை.
      
இலக்குகள்
- பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூட்டுறவு கொள்கை சம்பந்தமான அறிவினை ஊட்டல்.
      
முனைவுப்பகுதி - 2   :  பொருட்கள் சேவைகள் மேம்படுத்தல், பங்கீடு, மற்றும் இருப்பு பாதுகாப்பு.
     
இலக்குகள்
-
நவீனமயப்படுத்தப்பட்ட களஞ்சியசாலை வசதிகள்.

முனைவுப்பகுதி - 3   :கூட்டுறவு சங்கங்களின்ஊடாக வழங்கப்படக்கூடிய மேம்படுத்தப்பட்ட சேவை விநியோகமும் இயலளவு அபிவிருத்தியும்.

இலக்குகள்
- கூட்டுறவு கிராமிய வங்கிகளின் செயற்பாட்டினை வலுவாக்கல்.
- கூட்டுறவுச் சங்கங்களின் கணக்கு வைப்பு முறையினை வலுப்படுத்தல்.
    
முனைவுப்பகுதி - 4   :  நிறுவன ரீதியான அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாடு.
      
இலக்குகள்
- நிறுவனரீதியான மேம்படுத்தல்.
- தனிப்பட்ட, வெளிக்கள மற்றும் சங்க பணியாளர்களுக்கான பயிற்சி.
- சட்டத்திற்கு அமைவாக அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்வதினை  உறுதிப்படுத்தல்.

© Provincial Planning Secretariat - EPC