முதலமைச்சர்

male

முதலமைச்சர் செயலகம்
உட்துறைமுக வீதி
திருகோணமலை
Tel: 026-2221795
Fax: 026-2226069
Email : chiefminister@ep.gov.lk

 முதலமைச்சின் செயலாளர்


திரு.யு.எல..ஏ. அஸீஸ்

முதலமைச்சர் செயலகம்
உட்துறைமுக வீதி
திருகோணமலை
Tel :026 –2226053
Fax :026 -2226054
e-mail: seccm@ep.gov.lk

AdminReport

Performance report - 2018

 

     - Report


Statistical Hand Book - 2017

 

     - Details


Comments Final1

தூரநோக்கு
உன்னத சேவை வழங்கலையும் நல்லாளுகையினையும் உறுதிப்படுத்தும் நவீன நிர்வாக அமைப்பு.

பணிக்கூற்று
பங்குபற்றுதல் செயன்முறைகள் மற்றும் நல்லாளுகை தத்துவத்தின் நடைமுறைகள் ஊடாக அமைச்சின் கீழ் வருகின்ற துறைசார்ந்த நிறுவனங்களின் சேவைகள் வழங்கல் தரத்தினை மேம்படுத்தல்.

முனைவுப்பகுதி – 1 அமைச்சின் மேற்பார்வையின் கீழ் உள்ள முகவர் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்குதல்.

இலக்குகள்

இற்றைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள்

 

முனைவுப்பகுதி – 2 : அமைச்சின் மேற்பார்வையின் கீழ் உள்ளமுகவர் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும் கண்காணித்தலும்.

இலக்குகள்

முகவர் நிறுவனங்கள் மீதான நிச்சயப்படுத்தப்பட்ட காலக் கிரமமான கண்காணிப்பு

 

முனைவுப்பகுதி – 3  : நிறுவனங்களின் இயலளவை விருத்தி செய்தல் மற்றும் ஆளுகை.

இலக்குகள்

பௌதீக மற்றும் மனித வளங்களுடன் கூடிய வலுவூட்டப்பட்ட நிறுவனங்கள்

 

முனைவுப்பகுதி – 4 : விசேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அமுலாக்கல்.

இலக்குகள்

விருத்தி செய்யப்பட்ட சிறிய அளவிலான உட்கட்டுமான வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி.

E1S 04 10 2018

Final one day training programme on Sustainable Development Goals (SDGs) was conducted to the Local Authorities which comes under purview of Regional Assistant Commissioner of Local Government (RACLG), Batticaloa on 02.10.2018 at RACLG office at 9.00 a.m. Regional Assistant Commissioner of Local Government-Batticaloa inaugurated the training. Chairman, Vice Chairman, Secretaries and Local Government assistants were participated at this training programme. Eng.A.S.Gowripalan who was trained on SDG was the resource persons for this programme.

மேலும் படிக்க ...

ES1 28 09 2018

Another one day training programme on Sustainable Development Goals (SDGs) was conducted to the Local Authorities which comes under purview of Regional Assistant Commissioner of Local Government (RACLG), Ampara on 25.09.2018 at RACLG office conference hall at 9.00 a.m. Regional Assistant Commissioner of Local Government-Ampara inaugurated the training. Chairman, Vice Chairman, Secretaries and Local Government assistants were participated at this training programme. Eng.A.S.Gowripalan and A.T.M.Rafee, Regional Assistant commissioner of Local Government of Ampara were the resource persons for this programme.

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC