மாகாணப்பணிப்பாளர்


Eng. கே. சந்திரமோகன்

கட்டடங்கள் திணைக்களம்

உட்துறைமுக வீதி
திருகோணமலை
Tel : 026 2222630
Fax : 026 2222005
Email : buildings@ep.gov.lk

 

தகவல் அதிகாரி


திருமதி.T.பஹிரதி

 

Tel   : 026-2228884

OrgChart

Performance Report

தூரநோக்கு :
தரமானதும், நிலைத்திருக்கக்கூடியதும், நட்புறவான சூழலுக்கேற்ப, சிக்கனமானதுமான அரச பொதுக் கட்டடங்களை அமைத்தல்.

பணிக்கூற்று :
பாவனையாளர்களினதும், இறுதிப்பயனாளிகளினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யக்கூடிய வகையிலும் இயற்கை அனர்த்தங்களை தாங்கக்கூடியவகையிலும்  அரச கட்டடங்களை வெளிப்படைத் தன்மையிலும் நியாயமான முறையிலும் வடிவமைத்தல், நிர்மாணித்தல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல்.

முனைவுப்பகுதி – 1    : தரமான கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புடன் இணைந்த சிறந்த வளப்பயன்பாடு மற்றும் இயற்கை அனர்த்தத்தின்   தாக்கத்தை குறைத்தல்.
      
இலக்குகள்
- நவீன அமைப்புக்களுடன் கூடிய விரிவான கட்டடக்கலை வடிவமைப்பைத் தயாரித்தல்.
- இயற்கை அனர்த்தத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைப்பைத் தயாரித்தல்.
- மதிப்பீட்டையும், கணிய அளவுச்சிட்டையையும் விரிவாகத் தயாரித்தல்.
     
முனைவுப்பகுதி – 2 : தரமான பொதுக் கட்டடங்களை குறைந்த செலவிலும் உகந்த தொழில்நுட்பத்துடனும் நிர்மாணித்தல் மற்றும் பராமரித்தல்.

இலக்குகள்
- குறைந்த செலவிலான பொதுக்கட்டடங்களை நிர்மாணித்தல்.
- மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் பொதுக் கட்டடங்களை நிர்மாணித்தல்.
- குறைந்த செலவில் சிறந்த முறையில் பொதுக் கட்டடங்களை நிர்மாணித்தல்.

முனைவுப்பகுதி – 3 : நிர்மாணக் கைத்தொழிலில் நிலையான மூலப்பொருட் பாவனை மற்றும் இயற்கையுடன் ஒன்றிணைக்கும் தொழில்நுட்பத்தையும் உட்புகுத்தல்.
      
இலக்குகள்
- நிலைபேறான மூலப்பொருட்களை கட்டட நிர்மாணக் கைத்தொழிலில் உட்புகுத்தல்.
- பொதுக் கட்டடங்களில் ஆற்றலையும் மின்சாரம் மற்றும் நீர்ப்பாவனையையும் அறிமுகப்படுத்தல்.
    
முனைவுப்பகுதி – 4 : விசேட தேவைப்பாடுடையவர்களுககு அனைத்துப் பொதுக் கட்டடங்களிலும் பாதுகாப்பான வழி அமைத்துக்  கொடுத்தல்.
      
இலக்குகள்
- அனைத்துக் கட்டடங்களுக்கும் பிரத்தியேக தேவைப்பாடுடையவர்களுக்கு சௌகரியமானதும், பாதுகாப்பானதுமான வழியை அமைத்தல். 

முனைவுப்பகுதி – 5   : நிறுவனத்தை பலப்படுத்தல், திறன் அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி நோக்கங்கள்.
      
இலக்குகள்
- நவீன வசதிகளைக் கொண்டதாக அலுவலகத்தை மேம்படுத்தல்.
- கட்டடக்கலை, வடிவமைப்பு, பொறியியலாளர் மற்றும் மேற்பார்வை உத்தியோகத்தர்களின் திறனை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும்               வடிவமைப்பு சார் திட்டங்களுக்கு ஏற்ப  மேம்படுத்தல்.
- வினைத்திறன் மிக்க முறையில் பொது நிதியின் பயன்பாட்டை மேம்படுத்தல்.
- பொது மக்களின் முறைப்பாடுகளை சிறந்த முறையில் நிவர்த்தி செய்தல்.
- ஒப்பந்த முறையில் வெளிப்படு தன்மையைக் கடைப்பிடித்தல்.

E1S 03 05 2018

The Welfare Society of Department of Buildings has arranged a “Vesak Dansala” on 03.05.2018 at 4.00 pm at Inner Harbour Road, Trincomalee.  Around 650 people has participated in this function.

The Ministry of Road Development, Eastern Province, Assistant Auditor’s General Department, Trincomalee and Central Department of Buildings, Trincomalee Officers has provided assistance to the function.

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC