E1M1 18 08 2020

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடமையாற்றும் மூவின கலாசார உத்தியோகத்தர்களுக்கான காலாண்டு கலந்துரையாடல் கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களத்தில் 2020.08.11ஆம்இ 13ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் மற்றும் கல்முனை- வடக்கு பிரதேச செயலகத்திலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.ச.நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் முதற் காலாண்டின் போது செயற்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் இனிவருங்காலாண்டு காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள பண்பாட்டியல்சார் செயற்றிட்டங்கள், கலை மன்றங்களின் செயற்பாடுகள், நூலுருவாகம், கிராம மட்டத்தில் தரவுகள், தகவல்களை பெற்று தரவுப்பதிவேற்றம் செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.

 

E1M2 18 08 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

E1M3 18 08 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 E1M4 18 08 2020

 

© Provincial Planning Secretariat - EPC